Wednesday, October 30, 2013

ஒரு மாணவனால் தாக்க‍ப்ப‍ட்ட 15 வ‌யது மாணவி, மரணத்தை தழுவும் நேரடி காட்சி – வீடியோ...�

பிரேசிலில் உள்ள ஒருபள்ளியை சேர்ந்த‌ 15 வயது மாணவி, சக மாண வனால் கடுமையாகத் தாக்கப்படும் காட்சியையும், அந்த பெண்ணின் வயிற்றில் பட்ட‍ பலமான அடியால் அந்த மாணவி சிறிதுநேரத்திலேயே மரணத்தை தழுவிய சோக காட்சியையும் கீழுள்ள‍ வீடியோவில் காணலாம். �அந்த மாணவியை காப்பாற்ற‍ சக மாணவிகள் அந்த மாண வனை அடித்து விரட்டியதுடன் மாணவியையும் காப்பாற்ற முயன்றுள் ளனர். இருப்பினும் அந்த மாணவி உயிரிழந்துள்ள‍து. அப்பள்ளியிலே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள‍து.



இப்பிடியும் அடிப்பார்களா?... (மற்றொரு மோதல்)

தமிழ் மாணவிகளின் சண்டை...

0 comments:

Post a Comment