அடப்போப்பா …இவருக்கு வேற வேலையில்லனு, நெனச்சுடாதிங்க டான்ஸ் மாஸ்டரா தன்னோட லைஃப ஆரம்பிச்சு, நடிகரா பல படங்கள் நடிச்சாரு .’போக்கிரி’னு இவரு டைரக்ஷன்ல ஒர் மெகா ஹிட் அப்பறம் மாஸ்டர் , போயி டைரக்டரு வந்துச்சு டும் டும் டும்…
sona-prabhu-leadஅப்பறமா ‘வில்லு’னு ஒரு படம் எடுத்தாரு (அந்த படந்தா எல்லாத்துக்கு காரணம்).அதுல நயன்தாராவுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து, கனியற நேரத்துல எங்கேயும் காதல்ல ஹன்சிகாவோட கிசு கிசு , அந்த பொண்ணு உலகம் தெரிஞ்ச பொண்ணு, ஈசியா அவரு என்னோட அண்ணன்னு சொல்லி பிரச்சனைக்கு முடிவு கட்டுச்சு.
ஹிந்தில வாண்டட் படம் மூலமா செம டாப்புக்கு போனவரு அங்கயும் இப்ப கிசு கிசுல சிக்க ஆரம்பிச்சுருக்காரு . இப்ப இவரோட கிசு கிசுக்களுக்கு கம்பெனி குடுக்கறது சோனாக்ஷி சின்ஹா , தொடர்ச்சியா ‘ரௌடி ரத்தொர்’, ‘ஆர்.ராஜ்குமார்’ ரெண்டு படத்துலயும் அக்காதான் ஹீரோயின்(பாரேன்).அதோட நிக்காம மூணாவதா இப்போ ‘ஆக்ஷன் ஜாக்சன்’ (பொண்ணுங்கள்லா ஜாக்கி ஜாக்கினுதான் கூப்டுவாங்களோ)படத்துலயும் அவுங்கதான் ஹீரோயினாம் (சார் அது எப்டி சார் உங்களால மட்டும் முடியுது).படம் வருதோ இல்லையோ கிசு கிசுக்கள் உங்கள சுத்தி வந்த மேனிக்கே இருக்கு.
0 comments:
Post a Comment