ராஜ்மவுலி இயக்கும் ‘பாஹுபலி‘, குணசேகர் இயக்கும் ‘ராணி ருத்ரம்மா தேவி‘ என சரித்திர பின்னணியில் உருவாகும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா.
3டியில் உருவாகும் ‘ராணி ருத்ரம்மா தேவி‘ படத்தின் 4வது கட்ட ஷூட்டிங்கில் தற்போது அனுஷ்கா பங்கேற்க உள்ளார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டுடியோவில் பிரமாண்டமான அரண்மனை அந்தப்புர அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. தோட்டா தரணி இந்த அந்தப்புரத்தை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். பழங்கால மன்னர்களின் அரண்மனைகளில் அமைந்திருக்கும் அந்தப்புரம் போல வெகு சிறப்பாக தோட்டாதரணி இதை அமைத்திருக்கிறார். இதில் ஏராளமான நகைகள் அணிந்து ராணி கெட்டப்பில் அனுஷ்கா ஆடும் நடனம் படமாகிறது.
இந்த அந்தப்புரத்தில் அனுஷ்காவின் முதலிரவு காட்சிகளும் எடுக்கப்பட்டன. முதலிரவு காட்சிகள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் படப்பிடிப்பு நடைபெறும் நேரத்தில் இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் தவிர அனைத்து டெக்னீஷியன்களும் வெளியேற்றப்பட்டனர். சுமார் 8 மணிநேரம் எடுக்கப்பட்டது அந்த காட்சி. செட்டின் ஓட்டை வழிய டெக்னீஷியன்கள் பலரும் அனுஷ்காவை எட்டி பார்த்த படியே இருந்ததால் அம்மணிக்கு கூச்சம் வந்து விட்டதாம். கிட்ட தட்ட ஒட்டு துணி இல்லையாம் அம்மணியின் உடம்பில் கொஞ்சம் நகைகள் மட்டும்தான் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளதாம் அதனால் படப்பிடிப்பில் தள்ளு முள்ளும் தாமதமும். கட்சிகளை பார்த்தவர்கள் அனுஷ்காவின் கட்சிக்காவே படம் பட்டை கிளப்பும் என்கின்றனர்.
கல்யாண ஏற்பாடு நடக்கும் சமயத்தில் அனுஷ்காவின் படுக்கையறை காட்சி அவரின் வீட்டில் கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா இசை அமைத்திருக்கும் இப்பாடலை சீதாராம சாஸ்திரி எழுதி இருக்கிறார். அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். அதிநவீன தொழில்நுட்பத்தில் படமாகும் இப்பாடல் காட்சியில் அனுஷ்காவுடன் சாரா ஷா, நடாலியா கவுர் பங்கேற்கின்றனர். ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார்.
0 comments:
Post a Comment