Tuesday, October 29, 2013

ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ந்த பளிச் நடிகை. இளைஞர்கள் குஷி.

கடைத்தெரு நடிகை கார பூமியில் தன் சக கலைஞர்களிடம் தமிழ்ப் பட இயக்குனர்களைப் பற்றி நீளமான புகார்ப் பட்டியலை வாசிக்கிறாராம். 20 லகரமாக இருந்த சம்பளம், இப்போது 60 லகரமாக உயர்ந்திருக்கிறதாம்.

பிறந்தநாளுக்கு இரண்டு நாட்கள் முன்பாகத் தன் திருமண மண்டபத்தில் ரசிகர்மன்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்

பஞ்ச் நடிகர். ''கண்டிப்பா நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அரசியலுக்கு வருவேன். மைக் பிடிப்பேன்'' என்று பேசினாராம். ஆனால் 'புதுசாக் கட்சி தொடங்குவாரா, இல்லை, யாரையாவது ஆதரிச்சு வாய்ஸ் தருவாரா?’ என மன்ற நிர்வாகிகளிடம் குழப்பம்.

டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த ஸ்லிம் ஆன்ட்டி நடிகை செம மப்பில் இருந்தார். மேடை ஏறினால் உளறிவிடுவோம் எனப் பாதி நிகழ்ச்சியிலேயே கிளம்பினார். பத்திரிகையாளர்கள், பேட்டி எடுப்பதற்காக அவரது நம்பரைக் கேட்டபோது போதையில் தப்புத் தப்பாக நம்பரைச் சொன்னபடி காரில் ஏறினார்.

தெலுங்கு இளைஞர்கள் போனில் இப்போது பளிச் நடிகையின் ஆபாச வீடியோ ஓடுகிறதாம். இதைக் கேள்விப்பட்ட நடிகை. ''இது நான் இல்லே... மார்ஃபிங் செய்யப்பட்டது'' என அலறுகிறாராம். விரைவில் சைபர் கிரைமை அணுகவும் முடிவுசெய்துள்ளாராம்.

0 comments:

Post a Comment