Tuesday, October 29, 2013

ஒரே இரவில் 21 முறை செக்ஸ் உறவு. மறுநாள் காலையில் விவாகரத்து.

வடக்கு ஆப்பிரிக்க நாடான பெனின் என்ற நாட்டில் ஒரு இளம்ஜோடி முதலிரவு அன்று ஒரே இரவில் 21 முறை செக்ஸ் உறவு வைத்த காரணத்தால் விவாகரத்து ஆகி பிரியும் நிலையில் உள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான பெனின் என்ற நாட்டில் இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. இங்குள்ள Kendall  16 வயது இளம்பெண்ணுக்கு 17 வயது Stowaway என்ற வாலிபனுடன் திருமணம் நடந்தது. திருமணத்தன்று பல கனவுகளுடன் முதலிரவு அறைக்கு சென்ற மணமகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மணமகனுக்கு தீராத செக்ஸ் உணர்வு இருந்துள்ளது. ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, 21 முறை முதலிரவில் மணமகளுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளார். மணமகள் மறுத்த போதிலும் மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்ததால் அதிர்ச்சி அடைந்த மணமகள் மறுநாள் காலையில் பெற்றோரிடம் அழுதுகொண்டே இரவு நடந்ததை கூறியுள்ளார்.

மணப்பெண்ணின் நிலையை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக மணமகளுடன் சென்று வழக்கறிஞரை பார்த்து விவாகரத்துக்கு மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment