நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி தனது குழந்தைக்குப் பால் கொடுத்த பெண், பிரசுரித்த புகைப்படத்தால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
ஆடைகளின்றி வசிக்கும் சுதந்திரத்துடன் கூடிய ஹவாய் தீவில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.
அந்தப் பெண் இந்தப் புகைப்படத்தால் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி விட்டார்.




0 comments:
Post a Comment