'நடிகர் விஜயின் மோசடி அம்பலம் -அதிர்ச்சியில் மக்கள் விடியோவால் பர பரப்பு' எனும் தலைப்பில் இணையத்தளங்களில் வெளிவந்த தொலைக்காட்சி ஒன்றின் செய்தியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
உண்மையில் விஜய் செய்யக்கூடாத தப்பை செய்துவிட்டாரா?
குற்றச்சாட்டுகள்:
1. ரசிகர்கள் நடிகர்களுக்கு தங்கள் செலவில் பிறந்தநாள் கொண்டாடுவது
2. ரசிகர் மன்றங்கள் நிதி சேகரித்து கஸ்டப்பட்வர்கள், அங்கவீனர்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கும்போது நிதி வழங்கியவர்களின் பெயரில் கொடுக்காமல் ரசிகர் மன்றத்தின் பெயரில் வழங்குவது
3. நடிகர்கள் சமூகசேவைக்கு செலவழிக்கும் பணம் அடுத்த படத்தில் அவர்களுக்கு வருவது என்பவையே அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டு. இதில் காட்டப்ட்ட செயல்கள் அனைத்தும் விஜய்யும் விஜய் ரசிகர்களும் மட்டும் செய்வது போல விஜையின் பெயர் குறிப்பிடாமல் காட்டப்பட்டுள்ளது.

இது சரியா? தப்பா? - சிந்திக்க வேண்டிய விடயம்!
நடிகர்கள் மற்றும் நாயகர்கர்(கிரிக்கெட்,...)களினதும் அவர்களினது ரசிகர்களினதும் இந்த செயற்பாடுகள் சரியானவையா? அல்லது தப்பானவையா? என விவாதிக்கப்படவேண்டும்!
வாசகர்களே! உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்! கதாநாயகர்கள் பற்றிய செய்தி தப்பாகவும் திட்டமிட்டு அவர்களை தாக்கக்கூடியதாக இல்லது சுயலாபம் தேடும் செய்தியாகவும் இருக்கலாம். (Click here)
முதலில் வந்த செய்தி : http://www.youtube.com/watch?v=OUAHXfmznXg#t=133

0 comments:
Post a Comment