கீதாஞ்சலியின் உளவு வேலையையும் விபச்சாரத்தையும் பார்க்கும் போது ஜேர்மன் நாட்டுக்காக உளவுவேலை செய்தமட்டஹரி (matahari) என்ற பிரபல்யமான பெண் உளவாளி ஒரு வரின் வரலாறே நினைவுக்கு வருகிறது.
1876ம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்த மட்டஹரி மிகவும் கவர்ச்சிகரமான நடனமாது ஆவார். தனது அழகினாலும் நடனத்தினாலும் பலநாடுகளின் இராணுவ அதிகாரிகளை தன் வசப்படுத்தி வைத்திருந்தார். இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்தி புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டுவந்தார். இரண்டு குழந்தைகளின் தாயானமட்டஹரி 12.2.1917ம் ஆண்டு ஜேர்மன்நாட்டுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்டதனால் பிரஞ்சு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்கு இணங்க 15.10.1917ம்ஆண்டுசுட்டுக்கொல்லப்பட்டார்.
எது எப்படியோ மட்டஹரி தன் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பிரபல்யத்துக்காகவும் தனது 41வதுவயதிலேயே தன் வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டார். பின்னர் மட்டஹரி விபச்சாரியா? உளவாளியா?என்பது பற்றி தீர்வுகாணாமலேயே பல விவாதங்கள் நடைபெற்றுவந்தன.
மட்டஹரி பல நாடுகளுக்காக உளவு வேலையில் ஈடுபட்டு வந்தது அது அவரது தொழிலாகவும் இருந்தது ஆனால் கீதாஞ்சலி தன் இனத்துக்கெதிராக தானே செயற்படுகிறார். மட்டஹரியுடன் ஒப்பிட்டுப்பார்க்கவே கீதாஞ்சலி தகுதியில்லாதவர் எனத்தெரிகிறது
கீதாஞ்சலி, தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக தன்னைப்பற்றிய ஒரு தேடல் இருந்திருக்கவேண்டும். எனக்கு சமூகத்தில் நற்பெயர் இருக்கிறதா?நான் தமிழ் சமூகத்துக்கு என்னசெய்தேன் தன்னைப்பற்றிய கருத்துக்கள் வெளியில் எப்படியிருக்கிறதான ஒரு சுயதேடலின் பின்னரேயே தேர்தலில் நின்றிருக்க வேண்டும். தன்னைப் பற்றி எல்லா மனிதரும் உயர்வாக நினைப்பது வழமை,
இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் ஏன் இது பற்றி ஆராயவில்லை. அவர்கள் கீதாஞ்சலியின் தோலின்நிரத்தைமட்டும் தான் பார்த்தனர். தமிழ் பிரதேசங்களில் மிகவும் குறைவாகவே வாழ்ந்த கீதாஞ்சலி தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளையும், அடிமனதிலுள்ள தமிழ் உணர்வும் எப்படித்தெரியும்.
கீதாஞ்சலி தனது பிள்ளைகளுக்கு கூடசிங்கள மொழிமூலமே படிப்பித்துவந்தார். அரசியல் என்றால் என்ன எனத்தெரியாத கீதாஞ்சலி இரண்டு தடவைகளும் தேர்தலில் மிகவும் சொற்பவாக்குகளைப்பெற்றார் இப்போதாவது தெரிந்திருக்க வேண்டும் தமிழ்மக்கள் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று. அவருக்கு விழுந்த சொற்ப வாக்குகளும் நிர்ப்பந்தத்தினாலேயே என்பதுகுறிப்பிடத்தக்கது.
2008ம்ஆண்டு, 12. 31 அன்று கீதாஞ்சலி என்னுடன் தொடர்பு கொண்டு கதைக்கும் போது தான் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் ஆனந்தசங்கரி தன்னுடன் தொடர்பு கொண்டு இது பற்றி கதைத்ததாகவும் தனக்கு ஆதரவுதரும்படியும் கேட்டுக் கொண்டார். நான் இதற்கு இது குறித்து முடிவெடுக்க இயலாது என்றும் அம்மானவரிடம் கேட்டுத்தான் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
அப்போது நான் கீதாஞ்சலியின் வாயாலேயே ஸ்டீவனுக்கும் அவருக்கும் உள்ள நெருக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்டீவன் மீது தாக்குதல் நடத்த உதவும்படி கேட்டேன் அதற்கு அவர் நகுலனைவிட அவன் எத்தனையோ மடங்கு தன்னை நேசிப்பதாகத் தான் சொல்ல முடிகிறது என்றும் அதனால் தான் அவனை அழிக்க விரும்பவில்லை என்றும் தான் கடவுளின் பிள்ளை என்றும் கடவுளின் பிள்ளையாகவே இருந்து விட்டு போவதாகவும் சொன்னார்.(இப்படிச்சொன்னவர்தான் ஸ்டீவனிடம் பிஸ்ரல் பயிற்சி பெற்று குருவி சுட்டதை பகுதி 4லில் உள்ள ஒலிப்பதிவு உரையாடலில் கேட்டிருப்பீர்கள்.)
ஆனந்தசங்கரி என்று சொன்னார் பின்பு சிறிலங்கா சுதந்திரகட்சியில் வந்துநிற்கிறார். ஸ்டீவனை எந்த அளவு நேசிக்கிறார் என்று கீதாஞ்சலி சொல்வதை கேளுங்கள் (ஒலிப்பதிவு3)
(67).jpg)



0 comments:
Post a Comment