ஒரு சிறுவனை ஆவி தாக்குவது போன்ற காணொளி யு ரியூப் தளத்தில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவனை ஒரு தொலைக்காட்சி சேவையினர் செவ்வி காணும் போது ஒரு அமானுசிய சக்தி தள்ளி விடுவது போன்ற காட்சியும் இன்னுமொரு இடத்தில் சுவரில் சாய்ந்து நின்ற சிறுவனை மர்மமாக யாரோ காலைப்பிடித்து இழுத்து செல்வது போலவும் காமராவில் நேரடி காட்சிகள் பதிவாகியுள்ளன.
எனினும் இது தொடர்பான உண்மைத்தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பின் இக்காணொளியை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். இது உண்மையா இல்லை பொய்யா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். Jamaican Boy Attacked by Ghost CAUGHT ON CAMERA BY NEWS REPORTER STATION STORY- Real or Fake?
0 comments:
Post a Comment