Sunday, November 24, 2013

திருமண வீட்டில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தவர்கள் சுட்டு வீழ்த்தப்படும் அதிர்ச்சி காட்சி

யேமன் நாட்டில் இடம்பெற்ற திருமண வீடு ஒன்றில் கங்ணம் ஸ்டைல் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்களுள் மூவர் ஏ.கே 47 துப்பாக்கியால் அண்மையிலிருந்து சுட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் தவறுதலாகவே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment