Monday, October 28, 2013

ஸ்ரீதேவியின் மார்பக ரகசியத்தை வெளியிட்ட மனிஷா கொய்ரலா

ஸ்ரீதேவி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது அவரின் மார்பகங்கள் வழக்கத்திற்கு மாறாக பெரிதாக காணப்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் இருந்த அனைத்து கேமராவும் அவரை சுற்றியே வலம் வந்தன. அந்த நிகழ்சியில் கலந்துகொண்ட அனைவரின் கண்களும் அதை நோட்டமிட தவறவில்லை. எதனால் இந்த மாற்றம் என துளாவும் போதுதான் மனிஷா அந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அவர் கேன்சருக்கு அறுவைசிகிச்சை செய்து கொண்ட அதே மருத்துவமனையில் தான் ஸ்ரீதேவி மார்பகத்தை பெரிதாக்கி கொண்டார் என்ற உண்மையை வெளியிட்டுள்ளார். தனது மகள் நடிக்க தயராக இருக்கும் பொழுது மயிலுக்கு என் இந்த கொலைவெறி என பாலிவுட் வட்டாரங்கள் முனுமுனுக்கிறது.

0 comments:

Post a Comment