சமீப காலமாக தொப்புள் பிரச்சனையில் சிக்கிய நஸ்ரியா காதலன் பேச்சை கேட்டு ஒழுங்காக நடிப்பதில்லை அவர் சினிமாவிற்கு சரிப்படமாட்டார் என தயாரிப்பாளர்கள் அனைவரும் நஸ்ரியாவை விட்டு விலகிச்சென்றனர். நாஸ்ரியாவிற்கு சென்ற படங்கள் அனைத்திலும் நயன்தாரா ஒப்பந்தம் ஆகினார்.
இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு நஸ்ரியா அதிரடியாக தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நான் சினிமாவில் நடிப்பதற்கு முழுத்தகுதியுடன் இருப்பதாகவும், எந்த காட்சியிலும் தயக்கமின்றி நடிப்பதாகவும், தேவைப்பட்டால் நீச்சல் உடையில் நடிப்பதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் நயன்தாரா கொஞ்சம் பதட்டத்தில் உள்ளார். பார்க்கலாம் யார் பக்கம் காத்து வீசப்போகிறது என்று எப்படி இருந்தாலும் ரசிகர்கள் கவர்ச்சி மலையில் நனையப்போகின்றனர்.
0 comments:
Post a Comment